
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே வேம்பன்பட்டி மல்லிகை நத்தம் பகுதியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (20) என்பவரை சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் அரவிந்தை கைது செய்து விசாரணை, மேலும் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு, மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதி.