Home தமிழ்நாடு <em>பெரம்பலூரில் பணியின் போது கிணற்றில் விழுந்து இறந்த தீயணைப்பு படை வீரரின் குடும்பத்திற்கு தீயணைப்பு வீரர்கள் 9000பேர் இணைந்து நிவாரண உதவியாக 44 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் சேர்த்து இன்று காவல்துறை இயக்குநர் முனைவர் திரு. சைலேந்திரபாபு அவர்கள் ராஜ்குமார் குடும்பத்தினர்களிடம் வழ</em>ங்கினார்

பெரம்பலூரில் பணியின் போது கிணற்றில் விழுந்து இறந்த தீயணைப்பு படை வீரரின் குடும்பத்திற்கு தீயணைப்பு வீரர்கள் 9000பேர் இணைந்து நிவாரண உதவியாக 44 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் சேர்த்து இன்று காவல்துறை இயக்குநர் முனைவர் திரு. சைலேந்திரபாபு அவர்கள் ராஜ்குமார் குடும்பத்தினர்களிடம் வழங்கினார்

0
<em>பெரம்பலூரில் பணியின் போது கிணற்றில் விழுந்து இறந்த தீயணைப்பு படை வீரரின் குடும்பத்திற்கு தீயணைப்பு வீரர்கள் 9000பேர் இணைந்து நிவாரண உதவியாக 44 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் சேர்த்து இன்று  காவல்துறை இயக்குநர் முனைவர் திரு. சைலேந்திரபாபு அவர்கள் ராஜ்குமார் குடும்பத்தினர்களிடம் வழ</em>ங்கினார்

தீயணைப்பு வீரர் ராஜ்குமார் குடும்பத்திற்கு 44 லட்சம் நிதி..

பெரம்பலூர் அருகே, செல்லிபாளையத்தில் புதிதாக தோண்டப்பட்ட கிணற்றில் அதேப்பகுதியைச் சேர்ந்த வாலிபர் ராதாகிருஷ்ணன் தவறி விழுந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் பெரம்பலூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து ராதாகிருஷ்ணனை மீட்பதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தனர்..

விழுந்த ராதாகிருஷ்ணனை கயிறு மூலம் கட்டி தூக்க முடிவு செய்யப்பட்டு 3 தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கினர். இந்த சம்பவத்தின்போது மூச்சு திணறி தீயணைப்பு வீரர் ராஜ்குமார்(32) மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். பணியின் போது இறந்த தீயணைப்பு படை வீரரின் குடும்பத்திற்கு தீயணைப்பு வீரர்கள் சார்பில் நிவாரண உதவியாக 44 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் ராஜ்குமாரின் மனைவியிடம் தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here