மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் போலீசார் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர் முழு உத்தரவினால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க செல்வதற்கு மட்டும் மருந்து பொருட்கள் பால் அவருக்கு அனுமதி அளித்தனர் மற்றவர்களை திருப்பி அனுப்பினர் ஒரு சிலருக்கு ஆரம்பித்தனர் இதன்படி அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் போக்குவரத்து போலீசார் கார் பு ஆய்வாளர் நவாசுதீன் தலைமை பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்..
அப்போது அனுமதியின்றி வந்த வாகனங்களுக்கு சார்பு ஆய்வாளர் நவாசுதின் அறிவுரை வழங்கினார் . முக கவசம் .மற்றும் தலைகவசம் அணியாமல் வந்த
11 பேருக்கு அபதாரம் விதித்து எச்சரித்து அனுப்பினார்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்