
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பாவூர்சத்திரம் குற்றாலம் மேலகரம் இலஞ்சி செங்கோட்டை போன்ற பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு முழுமையான முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது…. முக்கியமான பகுதிகளில் தென்காசி மாவட்டம் காவல் துறை சார்பாகவும் ரோந்து வாகனங்கள்முலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது…
