Home அரசியல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வேதா இல்லத்தில் இருந்த அசையும், அசையா சொத்துக்கள் விவரம் மற்றும் பயன்படுத்தி வந்த பொருட்கள் விவரம் வெளியாகியுள்ளது.. உள்ளே முழு விபரம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வேதா இல்லத்தில் இருந்த அசையும், அசையா சொத்துக்கள் விவரம் மற்றும் பயன்படுத்தி வந்த பொருட்கள் விவரம் வெளியாகியுள்ளது.. உள்ளே முழு விபரம்

0
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வேதா இல்லத்தில் இருந்த அசையும், அசையா சொத்துக்கள் விவரம் மற்றும் பயன்படுத்தி வந்த பொருட்கள் விவரம் வெளியாகியுள்ளது.. உள்ளே முழு விபரம்

அரசுடமையான ஜெயலலிதா வீட்டில் 4.37 கிலோ தங்க ஆபரணங்கள், 601.4 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளது என பட்டியிடப்பட்டுள்ளது.

8,376 புத்தகம், 11 டிவி, 38 ஏசி சாதனங்கள், 394 நினைவு பரிசுகள் இருப்பதும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

6,514 சமையல் பாத்திரங்கள், 556 மரச்சாமன்கள், 108 அழகு பொருட்களும் இடம் பெற்றுள்ளன.

29 டெலிபோன், செல்போன், 15 பூஜைப் பொருட்கள், 10 ஃபிரிட்ஜ், 6 கடிகாரங்கள் உள்ளதும் தெரியவந்துள்ளது.

ஜெ. பயன்படுத்திய 10,438 ஆடைகள் உள்ளிட்ட 32,700 அசையும் சொத்துக்கள் உள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் 8, 376 புத்தகங்கள்,11tv, 38 air conditioner, 29 landline and phones, 10 refrigerators, 6 wall clock உள்ளன.

சமையல் பாத்திரங்களின் எண்ணிக்கை மட்டும் 6 ஆயிரத்து 514 இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here