ஆன்லைன் விளையாட்டில் பணத்தை தோற்ற விரக்தியில் கல்லூரி மாணவர் தற்கொலை.

595

சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த நித்திஸ் என்ற மாணவர் தற்கொலை.

இணையதள ஆன்லைன் விளையாட்டில் தன் பணத்தை இழந்தார், நித்திஸ்.

தான் வேலை பார்த்த கடையில் இருந்து 20,000 ரூபாய் பணத்தை திருடியதாக தகவல்.

திருடிய பணத்தையும் ஆன்லைன் விளையாட்டில் தோற்றதால் தற்கொலை.

விளையாட்டில் பணம் தோற்றதால் மனமுடைந்து தற்கொலை – நித்திஸ் எழுதிய கடிதம் கிடைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here