கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த வீடு திரும்பும் காவல் ஆய்வாளர்,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்க்கு ஆகிய மூவரையும் மலர் தூவி , இசை முழக்கத்துடன் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் காவல்துறையினர் வரவேற்றனர்.
மாவட்ட காவல்துறை கண்கா
ணிப்பாளர் V.R. சீனிவாசன் மலர் கொத்துகள் வழங்கி வரவேற்றார்

395

அரியலூர்மாவட்டம்,ஜெயங்
கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சந்திரகலா , தா.பழூர் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் முதல் நிலை காவலர்சிங்காரவேல் (ஆண்டிமடம்) ஆகிய மூவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றினால் பாதிப்படைந்தனர். அதனையடுத்து அம்மூவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் இன்று மூவரும்‌ பூரணகுண
மடைந்து வீடு திரும்பினர். குணமடைந்த காவலர்களுக்கு மாவட்ட காவல்துறை அலுவலகவளாகத்தில்காவல்
துறையினர்மலர்தூவி இசை முழக்கத்துடன்வரவேற்புஅளித்தனர்.மாவட்டகாவல்துறைகண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் அம்மூவருக்கும் பூங்கொத்து, பழக்கூடை கொடுத்து வரவேற்றார். இந்நிகழ்வின் பொழுது அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுந்தர மூர்த்தி (CWC),மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமேனி (PEW),மாவட்ட காவல் துணைகண்காணிப்பாளர்கண்ணன் (SJHR) ஆகியோர் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here