
தஞ்சையில் பொதுமக்கள் கொரோனாவிலிருந்து தற்காத்து கொள்வதற்கும் பாதுகாத்துக்கொள்ளவும் முககவசம் மற்றும் கபசுர குடிநீர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை வாயிலாக வழங்கப்பட்டுவருகிறது அந்த வகையில் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோளுக்கிணங்க டிஎஸ்பி பாரதிராஜன் தலைமையில் கீழவாசல், பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற முக்கிய சாலையில் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் முககவசம் இன்றி வருபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டிரம்ப்செட் அடித்தும் முகக்கவசம் மற்றும் கபசுப குடிநீர் வழங்கப்பட்டது இந்நிழக்ச்சியில் கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் சுப்ரமணியன் உதவிஆய்வாளர்கள் டேவிட், ஜெயசீலன், செல்வராஜ் மற்றும் போலிசார் கலந்து கொண்டு வழங்கினர்.
