
கரூர் – 27.07.2020


கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் அவர்கள் இன்று கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பட்டப்படிப்பு (UG) மற்றும் பட்ட மேல்படிப்பு (PG) பயிலும்
காவலர் வாரிசுகளுக்கு தமிழக அரசு
வழங்கும் கல்வி ஊக்கத்தொகையை (Scholarship)
வழங்கியதுடன் அனைவரையும் பாராட்டி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.