வீடியோ கான்பரன்சிங் மூலம் புகாரைப் பெற்ற மதுரை மாநகர காவல் ஆணையாளர்…..

596

வீடியோ கான்பரன்சிங் மூலம் புகாரைப் பெற்ற மதுரை மாநகர காவல் ஆணையாளர்….. மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா பொதுமக்களின் குறை தீர்க்கும் நாளான இன்று (27.07.2020 ) பொதுமக்களை கொரோனா வைரஸ் தொற்றிலுருந்து பாதுகாக்க மனுக்களை video conferencing மூலமாக பெற்றுக்கொண்டு, உடனுக்குடன் மனுக்களை விசாரணை செய்ய சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்… இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here