
ஏழை மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கிய தாராபுரம் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.கார்த்திகேயன் அவர்கள் தாராபுரம் பகுதியில் ஏழை மக்களுக்கும், உணவு பொருட்கள் தேவைப்படும் மக்களுக்கும், உணவு பொருட்கள் அடங்கிய பையை இலவசமாக வழங்கினார்.உடன் தாராபுரம் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.