
28.07.2020.
தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.முத்துமணி அவர்கள், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறு கிராமங்களுக்குச் சென்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, இலவச முகக் கவசங்கள் வழங்கியது கிராம பொது மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.