Home தமிழ்நாடு திண்டுக்கல் அருகே பணம் வைத்து சூதாடிய 12-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு

திண்டுக்கல் அருகே பணம் வைத்து சூதாடிய 12-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு

0
திண்டுக்கல் அருகே பணம் வைத்து சூதாடிய 12-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே குருந்தம்பட்டி காட்டுப்பகுதியில் பணம் வைத்து சூதாடிய 12-க்கும் மேற்பட்டோரை SP தனிப்படை போலீஸ் போலீசார் பிடித்து
மேலும் அவர்களிடமிருந்து 73
ஆயிரம் பணம் 7 மோட்டார் சைக்கிள்கள் 12 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வடமதுரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து வடமதுரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here