Home COVID-19 திருச்சி கொரோனாவிற்கு முதல் காவல்துறை எஸ்எஸ்ஐ பலி – காவல்துறையினர்<br>அச்சம்.

திருச்சி கொரோனாவிற்கு முதல் காவல்துறை எஸ்எஸ்ஐ பலி – காவல்துறையினர்
அச்சம்.

0
திருச்சி கொரோனாவிற்கு முதல் காவல்துறை எஸ்எஸ்ஐ பலி – காவல்துறையினர்<br>அச்சம்.

திருச்சி ஜூலை 28

தமிழகத்தில் கொரனா தொற்று தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது. இதன் காரணமாக காவல்துறையினர் பணி என்பது மிகவும் கடினமாகியது. இதன் காரணமாக தமிழகத்தில் காவல்துறையில் சிலர் கொரனா பாதிக்கப்பட்டு குணமாக வீடு திரும்பினர். சிலர் இறந்தனர். இந்நிலையில்
திருச்சியில்
காவல் துறையினருக்கு கொரோனாவினால் பாதிக்கப்படாமல் காவல்துறை நிர்வாகத்தில் பல்வேறு நடவடிக்கை மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் திருச்சியில் கொரோனா தொற்று பாதிப்பினார் அாியமங்கலம் காவல் நிலையத்தை சேர்ந்த (எஸ்.எஸ்.ஐ) சிறப்பு உதவி ஆய்வாளராக பணி புாிந்து வந்த சன்னாசி (58) என்பவா் நேற்று முன்தினம்
காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். உடனடியாக அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரான தொற்று பாிசோதனை செய்தார். சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் திருச்சி அப்பலோ மருதுவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று
சிகிச்சை பலனின்றி
உயிாிழந்தாா். திருச்சி மாநகர காவல்துறையில் கொரோனா பாதிக்கப்பட்டு முதல் நபராக சன்னாசி உயிாிழந்த உள்ளது த காவல்துறையினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trichy JK
9894920886.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here