
தேனி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு .தேனி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தொடர்பாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு, ஏற்படுத்தப்பட்ட சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் கவிதா மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துராஜ், முத்துக்குமார் ஆகியோர் உள்ளனர்.