
புதுக்கோட்டை மாவட்டத்தில் 35 காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் களுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நோட்டீஸ். தங்களது பணியினை முறையாக ஏன் செய்யவில்லை என்று விளக்கம் கேட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.