

அரியலூர் மாவட்டம், ஆனந்தவாடி கிராமத்தில் ஆதரவற்ற முதியோர் மற்றும் உடல் ஊனமுற்றோர்க்கு அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளV.R.ஸ்ரீனிவாசன் கொரோனா காலத்தில் ஏழை எளியோருக்கு உதவும் வகையில் இன்று 25 நபர்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை வழங்கினார். மேலும் கொரோனா குறித்து மக்களிடையே விழிப்புணர்வு வழங்கி,முக கவசம் அணிதல் ,தனிமனித இடைவெளி கடைப்பிடித்தல் கொரோனா மேலும் பரவாமல் தடுக்கும் என்று கூறினார்.
