நீலகிரி மாவட்டம் கூடலூர் ஆதிவாசி கிராமத்தில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வி. சசிமோகன் அவர்களின் உத்தரவின் பெயரில் மாவட்ட நக்சல் தடுப்பு போலீசார் மசனகுடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட சம்ம நத்தம் பூதம் ஆகிய கிராமங்களுக்கு சென்று அங்கு புதிய நபர்கள் யாரேனும் நடமாட்டம் உள்ளதா என்று கண்காணிப்பில் ஈடுபட்டதோடு ஆதிவாசி கிராம மக்களிடம் கொரோனாவில் விழிப்புணர்வு குறித்தும் அவர்களுக்கு முக கவசம் அணிவதின் நன்மைகள் மற்றும் வெற்றிலை பாக்கு குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்,
நீலகிரி செய்தியாளர் முரளி குன்னூர்