மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் அரசுடமையாக்கப்பட்டதற்கான அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு. 4 கிலோ தங்கம் 601 கிலோ வெள்ளி 38 ஏசி 556 பர்னிச்சர் 11 டிவி 10 பிரிட்ஜ் உள்ளிட்ட 32721 பொருட்களின் விபரமும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது… உள்ள முழு விபரம்