17 வயது சிறுமியை இரண்டு மாத கர்ப்பமாக்கிய இளைஞர் கைது

518

புதுக்கோட்டை

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியைச் சேர்ந்த பதினேழு வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இரண்டு மாத கர்ப்பமாக்கிய குடுமியான்மலை யைச் சேர்ந்த ராஜகோபால் (23) என்ற இளைஞரை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here