ஆம்பூர் அருகே 15 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி வந்த திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையம் முன்பு இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்

475

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தேவி என்ற இளம்பெண்ணை அதே பகுதியை சேர்ந்த திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சுதாகர் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி தலைமறைவாக உள்ள சுதாகரை கைது செய்ய வலியுறுத்தி வேப்பங்குப்பம் காவல் நிலையம் முன்பு இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here