Home COVID-19 கம்பத்தில் களப்பணி ஆற்றிய போக்குவரத்து காவல்துறை- தன்னார்வலர்கள் நினைவுப்பரிசு.

கம்பத்தில் களப்பணி ஆற்றிய போக்குவரத்து காவல்துறை- தன்னார்வலர்கள் நினைவுப்பரிசு.

0
கம்பத்தில் களப்பணி ஆற்றிய போக்குவரத்து காவல்துறை- தன்னார்வலர்கள் நினைவுப்பரிசு.

கம்பம், ஜூலை.30 தேனி மாவட்டம் கம்பத்தில் கோவிட்(19)களப்பணியில் பணியாற்றிய போக்குவரத்து காவல்துறையினருக்கும் தன்னார்வலர் களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டன

இதன்படி உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வைரஸ் தொற்று தற்போது தமிழகத்தில் எதிரொலி காரணமாகமத்தியமாநில அரசும் மேலும் தேனி மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன இதில் கடந்த மாதம் மார்ச் 25 ஆம் தேதி முதல் தற்போதைய வரையிலும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கோவிட் (19) தன்னலம் இன்றி உயிரை பணையம் வைத்து களப்பணியில் பணியாற்றிய காவலர்கள் மற்றும் பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய தன்னார்வலர்களை ஊக்கவிக்கும் பொருட்டு கம்பம் மியூசிக் ஸ்டார்,மற்றும் வின்னர் விளையாட்டு கழகம் சார்பில் உத்தமபாளையம் துணை கண்காணிப்பாளர் சின்னகண்ணு தலைமையில் கம்பம் வடக்கு, காவல் நிலைய ஆய்வாளர் சிலை மணி , போக்குவரத்து காவல் ஆய்வாளர் தக்ஷிணாமூர்த்தி,கம்பம் ஆகியோர் முன்னிலையில் களப்பணியில் பணியாற்றிய சமூக ஆர்வலர்களுக்கும் போக்குவரத்து காவலர்களுக்கும் கோவிட்(9)நினைவுபரிசுவழங்கப்பட்டதுஇந்நிகழ்ச்சியில் மியூசிக் ஸ்டார் சேனல் உரிமையாளர் செந்தில்நாதன் வின்னர் விளையாட்டுக்கழகம் நிறுவனர் அலீம் கலீம், நேதாஜி அறக்கட்டளை நிறுவனர் பஞ்சு ராஜா தேனி பாண்டி, சின்னத்திரை நடிகர் ஆஷிக், சார்பு ஆய்வாளர்கள்
திவான் மைதீன்,போக்குவரத்து சார்பு ஆய்வாளர் ஜாஹிர் உசேன் கம்பம் சாதிக்,ஓவியாசிரியர்
பாண்டி, போக்குவரத்து காவலர்கள் ஜாபர், தாமரை
,மணிகண்டன் ஆகியோருக்கு நினைவுப்பரிசு துணை கண்காணிப்பாளர் சின்னகண்ணு வழங்கினார் மேலும் உத்தமபாளையம் துணை கண்காணிப்பாளர் கூறுகையில் அனைத்து பொதுமக்களும் அதிகமாக பரவி வரும் வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக்

கொள்வது பற்றியும் மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிவது அடிக்கடி – கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்திக் கொள்வது, போன்ற செயல்களை தவறாமல் கடைப்பிடித்து தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ளும்படி அறிவுரை வழங்கினார் மேலும் ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளியவர்களுக்கு உதவிவரும் அனைத்து சமூக ஆர்வலர்களுக்கு நேதாஜி அறக்கட்டளை போன்ற தொண்டு நிறுவனங்களுக்கு காவல்துறை சார்பில் நன்றியை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here