தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பாக 200 மரக்கன்றுகள் நடப்பட்டது.

87

தர்மபுரி வெண்ணாம்பட்டியில் உள்ள ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ராஜன் தலைமையில் பயிற்சி பெறும் காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் இணைந்து 200 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் P. ராஜன் அவர்கள் கலந்து கொண்டு மரக்கன்று நட்டு தொடங்கிவைத்தார் உடன் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் மற்றும் ஆயுதப்படை ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here