திருநெல்வேலி மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் பிரிவிற்கு புதிதாக வாங்கப்பட்ட நாய் குட்டிக்கு பெயர் சூட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

232

திருநெல்வேலி மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் பிரிவிற்கு வெடிகுண்டு வழக்கு அலுவலுக்காக புதிதாக துப்பறியும் மோப்ப நாய் குட்டி வாங்கப்பட்டது. அதற்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ‌.மணிவண்ணன் இ.கா‌.ப அவர்கள் இன்று 30.07.2020 Jack என்று பெயர் சூட்டினார். மேலும் குட்டிக்கு நல்ல முறையில் பயிற்சி அளிக்கவும், நல்ல முறையில் பராமரிக்கவும் அறிவுரை வழங்கினார். நிகழ்ச்சியில் மோப்ப நாய் பிரிவு உதவி ஆய்வாளர் திரு.மாடசாமி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு கருப்பசாமி மற்றும் பயிற்சியாளர் தலைமைக் காவலர் திரு.நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here