

தூத்துக்குடி நகர மத்திய காவல் நிலையம் சார்பில் குரூஸ் பர்னாந்து சிலை அருகில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ஆணையின் படி மத்திய காவல் நிலைய ஆய்வாளர் ஜெய பிரகாஷ் மற்றும் உதவி ஆய்வாளர் காமராஜ் மற்றும் காவலர்கள் ஜெயராஜ் உதயகுமார் தூத்துக்குடி நகர பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது
