
இன்று (02.08.2020) காலை 10.30 மணியளவில் தூத்துக்குடி மத்திய காவல் நிலையம் சார்பில் முக கவசம் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாவட்ட துணை கண்காணிப்பாளர் கணேஷ் மத்திய காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ் Sl காமராஜ் SSI நாகராஜ் மற்றும் காவலர்கள் தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலகம் முன்பு கொரோனா விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது..

