Home தமிழ்நாடு விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி பேருந்து நிலையத்தில் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக கட்டப்பட்ட புதிய புறக்காவல் நிலையத்தை,விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்கள் திறந்து வைத்தார்கள்.

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி பேருந்து நிலையத்தில் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக கட்டப்பட்ட புதிய புறக்காவல் நிலையத்தை,விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்கள் திறந்து வைத்தார்கள்.

0
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி பேருந்து நிலையத்தில் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக கட்டப்பட்ட புதிய புறக்காவல் நிலையத்தை,விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்கள் திறந்து வைத்தார்கள்.

காரியாபட்டியில் நவீன புறக்காவல் நிலையம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் திறந்து வைத்தார்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி காவல் நிலையம் சார்பில் பஸ் நிலையம் முன்பு நவீன புறக்காவல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.

காரியாபட்டி பேருந்து நிலையம் பாதுகாப்பற்ற நிலையில் இரவில் பெண்கள் வந்து செல்ல முடியாத நிலை இறந்த நிலையில் காரியாபட்டி காவல் நிலையத்தின் சார்பில் பஸ் நிலையம் முன்பு பொதுமக்கள், போக்குவரத்து இடையூறுகளை சரி செய்வதற்க்கும் .பயணிகள் பாதுகாப்புக்கும் புறக்காவல் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. நகரத்தை சுற்றியுள்ள 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காரியாபட்டிக்கு வந்து செல்லவதால் குற்ற சம்பவங்களை வெகு விரைவாக குறைக்கவும், விபத்துக்களை தடுக்கும் விதத்திலும், பஜார் பகுதி, பேருந்து நிலையம், முக்குரோடு ஆகிய பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு அவற்றை கண்காணிக்க இந்த புறக்காவல் நிலையம் அமையக்கப்பட்டு பகுதிகளில் இருக்கும் சிசிடிவி கேமராவை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கினால் ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நவீன புற காவல் நிலையத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள் திறந்து வைத்தார் மேலும் அவருடன் அருப்புக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here