கனரக வாகன ஓட்டுநர்களுக்கு தேநீர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரியலூர் மாவட்ட காவல்துறையினர்

211

அரியலூர் மாவட்டம் ,கயர்லாபாத் காவல் சரக வி.கைகாட்டி நான்கு வழிச்சாலையில் இன்று அரியலூர் மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி பங்கேற்று இரவு நேரங்களில் அத்தியாவசிய தேவைக்காக இயக்கப்படும் கனரக வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு தூக்கம் வராமல் இருப்பதற்காக மற்றும் உடல் புத்துணர்ச்சியுடன் அவர்கள் வாகனத்தை இயக்கவும் தேனீர் வழங்கினார்.

பின்னர்ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் கொரோனோ காலத்தில் எவ்வாறு தூய்மையாகவும் ,பாதுகாப்பாகவும் இருப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.கயர்லாபாத் காவல் நிலைய ஆய்வாளர் ராஜா உடன் இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here