சேர்ந்தமரம் பகுதியில் சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் திருடிய நபர் கைது

122

தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் காவல் நிலை எல்லைக்குட்பட்ட அருணாசலபுரம் தேங்காய் பொட்டல் ஊரணி பகுதியில் உதவி ஆய்வாளர் திரு. தினேஷ் பாபு அவர்கள் ரோந்து பணியில் இருந்த போது அங்கு சட்டவிரோதமாக டிராக்டரில் மணலை திருடிவந்த அதே பகுதியை சேர்ந்த ராமர்
S/O வேலாயுதம் என்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டர் மற்றும் 1/2 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here