
சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் தனிப்பிரிவுக்கு ரூ 5 ,00.000/- மதிப்பிலான தெர்மல் ஸ்கேனர் 35 pulse oximeter -35 sprayer-35 por kit (use&throw)-200set ppe kit (reusable)100set sanitizer (500ml)-100 Liquid-2000 Ltrs ஆகிய நோய்த்தடுப்பு உபகரணங்கள் சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு T செந்தில்குமார் I P S அவர்கள் வழங்கியும் அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற செயல்முறை விளக்கத்தையும் தெரிவித்தார்..


இந்த நிகழ்வில் உடன் காவல் துணை ஆணையாளர் சட்டம் மற்றும் ஒழுங்கு திரு M சந்திரசேகரன் அவர்கள் காவல் துணை ஆணையாளர் குற்றம் மற்றும் போக்குவரத்து திரு S செந்தில் அவர்கள் காவல் உதவி ஆணையாளர் நுண்ணறிவு பிரிவு
திரு N பாலசுப்ரமணியம் அவர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்
சேலம் மாநகர செய்தியாளர்
என் என் முரளி ராஜ்
