
அரியலூர் மாவட்டம் ,முழுவதும் மாவட்டகாவல்துறைகண்
காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் பெருமுயற்சியால் சாலை பாதுகாப்புக்காக பல முக்கிய சந்திப்புகளில், திருப்பங்களில் தடுப்புஅரண்கள்அமைக்கப்
பட்டுள்ளது.


தற்போது பலத்த காற்று வீசுவதின் காரணமாக அடிக்கடி கீழே விழுந்தது விடுகிறது. ரோந்துபணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகள் மீண்டும் தடுப்புஅரண்களை எடுத்து வைத்து மேலும் அரண்கள் கீழே விழாத வண்ணம் கற்களை வைத்தனர். காவல்துறையினரின் இந்த உடனடி செயல்பாட்டை கண்டுபொதுமக்கள்பாராட்டு
கின்றனர்.
