கொரோனா வைரஸ் தோற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பிய காவலர்களை உற்சாக படுத்தும் நோக்கத்துடன் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார். உத்தரவுப்படி, திருமங்கலம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வினோதினி மற்றும் சிலைமான் காவல் நிலைய ஆய்வாளர் மாடசாமி மற்றும் காவலர்கள் ஆகியோர் கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து பணிக்கு மீண்டும் திரும்பிய காவலர்களுக்கு பூங்கொத்து கொடுத்தும், மாலை அணிவித்தும் சிறப்பாக வரவேற்றனர்.செய்தியாளர் வி காளமேகம். மதுரை மாவட்டம்