உப்பாறு ஆற்றில் இருந்து லாரி மூலம் மணல் திருடிய நபர் கைது

327

திருப்பூர் மாவட்டம் ஊதியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடுகபாளையம் கிராமம் பகுதியில் உப்பாறு ஆற்றில் இருந்து மணல் திருட்டு நடைபெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து ஊதியூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.பழனிசாமி மற்றும் காவலர்கள் விரைந்து சென்று சோதனை நடத்தியதில் உப்பாறு ஆற்றிலிருந்து 407 லாரியில் மணலை எடுத்துச் சென்ற லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. மேலும் மணல் மற்றும் 407 லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here