ஏர்வாடி அருகே வாலிபர் கொலை.. போலிசார் விசாரணை

251

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாலிடெக்னிக் அருகே உள்ள சின்ன மாயாகுளம் காட்டு பகுதிக்குள் அம்பேத்கர் நகரை சேர்ந்த அருள்மணி மகன் எடிசன் (23) என்ற வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார் அவர் உடலை போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை எடுத்துச் சென்றனர். கொலை செய்யப்பட்ட குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here