
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூரில் கடந்த ஜூன் மாதம் ஓசூர் நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அப்துல்கலாம் நகரில் வசித்து வரும் அக்பர் பாஷா ,என்பவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மாவட்ட எஸ் .பி பாண்டி கங்காதர் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் அவர்கள் நடவடிக்கை ,பர்கத், நவாஸ் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சேலம் சிறையில் அடைப்பு