திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு யோகா பயிற்சி…

364

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் தற்போது கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் மனச்சோர்வை போக்கும் வகையிலும், உடல் வலிமையை மேம்படுத்தவும், கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெற அவர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் யோகா பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here