ஆம்பூரில் இளம்பெண்ணை மிரட்டியதால் தற்கொலைக்கு முயற்சி.. காவலர் மீது வன்கொடுமை தடுப்பு பிரிவு உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

117

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் சங்கர் இவரது மகள் 17 வயது சிறுமி இவரை வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் மணிகண்டன் மிரட்டியதாகவும் இதனால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்து இளம்பெண் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் காவலர் மணிகண்டன் மீது ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here