சென்னை ராயப்பேட்டையில் ஷாகுல் அமீது என்பவரை தாக்கி ரூ.15.50 லட்சம் கொள்ளையடிக்க முயன்றவர் கைது

265

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் ஷாகுல் அமீது என்பவரை தாக்கி ரூ.15.50 லட்சம் கொள்ளையடிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரனை கைது செய்த போலீஸ் அவரது நண்பர்களை தேடி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here