திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கடந்த 3 மாதங்களாக சுமார் 85 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது 6 லாரிகள் பறிமுதல்

159

19.06.2020 10 டன் ரேஷன் அரிசி ஆம்பூர் அடுத்த மாராபட்டு விபத்து ஏற்படுத்தி தீப்பற்றி எரிந்தது ஓட்டுனர் தப்பியோட்டம்

23.07.2020 15 டன் ரேஷன் அரிசி ஆம்பூர் அடுத்த மாதனூர் சோதனை சாவடி அருகே வருவாய்துறையினர் லாரியை பறிமுதல் செய்தனர் லாரி ஓட்டுனர் தப்பியோட்டம்

02.08.2020 15 டன் ரேஷன் அரிசி ஆம்பூர் அடுத்த மாதனூர் சோதனைச்சாவடி வழியாக கடத்தப்பட்ட போது வருவாய் துறையினர் பிடித்தனர் லாரி ஓட்டுனர் தப்பியோட்டம்

04.08.2020 15 டன் ரேஷன் அரிசி ஆம்பூர் அடுத்த உடைய ராஜபாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் துரத்தி வந்து மடக்கி பிடித்த வருவாய்துறையினர் லாரி ஓட்டுனர் தப்பியோட்டம்

08.08.2020 15 டன் ரேஷன் ஆம்பூர் அடுத்த மாதம் சோதனைசாவடி வழியாக நிற்காமல் வேகமாக வந்த லாரி குளிதிகை அருகே மடக்கிபிடித்த வருவாய்துறையினர் லாரி ஓட்டுனர் தப்பியோட்டம்

08.082020  15 டன் ரேஷன் அரிசி ஆம்பூர் ஓ.ஏ.ஆர் தியேட்டர் அருகே வருவாய்துறையினர் லாரியை மடக்கி சோதனை செய்தனர் அப்போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட லாரி ஓட்டுனர் கைது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here