நீலகிரி அருகே மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் டிஎஸ்பி கூடவே பொதுமக்களுக்கு பால், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கினார்..

176

குன்னூர் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக மிக பலத்த மழை பெய்து வருகின்றது..

இதனால் உதகையில் உள்ள எமரால்டு பகுதியில் மண்சரிவு மரங்கள் வேரோடு சாய்ந்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது, பாதிக்கப்பட்ட எமரால்ட் பகுதியைச் சேர்ந்த பொது மக்களை ரூரல் DSP T R அருண் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டதோடு அவர்களுக்கு பிஸ்கட் பாக்கெட் மற்றும். உணவுப் பொருட்களை வழங்கினார்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here