
பாதுகாப்புத்துறை பொருட்கள் இறக்குமதி தடை
பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அமைப்புடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவு எடுக்கப்பட்டுள்ளது
தேவையான அளவு உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பொருட்கள் மட்டும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது
பாதுகாப்பு உபகரண தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து தரும் அமைப்புக்கு புதிய வாய்ப்பை ஏற்படுத்தித் தர முடியும்
பீரங்கிகள் , துப்பாக்கிகள் , போக்குவரத்து விமானம் , ரேடார் உள்ளிட்டவற்றை இறக்குமதிக்கு தடை
தடையை 2020 முதல் 2024 ஆம் ஆண்டிற்குள் முழுமையாக அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்