
விருதுநகரில் அரசு வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் திரு.பாஸ்கரன் அவர்களது வீட்டின் மாடியில் தங்க நகைகள் மற்றும் ரூபாய் அடங்கிய ஒரு பை கேட்பாரற்று கடந்துள்ளது..
அந்த பையினை திரு.பாஸ்கரன் அவர்கள் சாத்தூர் டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அந்த பையின் உரிமையாளரான அதே தெருவை சேர்ந்த திருமதி.தனலட்சுமியை கண்டறிந்து,அவர்களிடம் காவல்துறையினர் பையை ஒப்படைத்தனர்.
விருதுநகர் மாவட்ட காவல்துறை சார்பாக, அரசு வழக்கறிஞர் திரு.பாஸ்கரன் அவர்களுக்கு ஜூனியர் போலிஸ் நியூஸ் சார்பில் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.