
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியை சேர்ந்த தனியார் காலனி தொழிற்சாலையில் பணிபுரியும் இளைஞர் இர்பான்(24) என்பவர் ஆலாங்குப்பம் பகுதியை சேர்ந்த 16 வயது இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் இளம்பெண்ணின் தந்தை ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து மகளிர் போலீசார் நடவடிக்கை