தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதிகளில் ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில் தேவையின்றி வெளியில் வரும் நபர்களை பெரியகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வைரமணி தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டும் அபராதமும் விதித்து வருகின்றனர். செய்திகளுக்காக எஸ். கார்த்திகேயன்
