வாணியம்பாடியில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் 10 பேர் கைது

427

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி எல்.ஐ.சி. அலுவலகம் எதிரில் மத்திய அரசு அமல்படுத்த துடிக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2020 சட்ட முன்வடிவு மத்திய அரசு வெளியிட்டு இதனை மிகவும் வினோதமானது

இணையத்தில் வெளியீட்டு அறிக்கை சம்பந்தமான மக்கள் கருத்தை ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என்ற 2 மொழிகளில் மட்டும் படிக்க வேண்டும் என்றது இந்த அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசை கண்டித்து மக்கள் என்னை வழியில் தங்கள் கருத்துக்களை தெரிவித்து சொன்னது சட்டவிரோத அவரை எதிர்த்து நாடு முழுவதும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் ஆகிய மூன்றினையும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை மேற்கொண்டதால் இந்த 3 இணையதளங்கள் தடை செய்யப்பட்டது

பாசன திட்டங்கள் தேசிய நெடுஞ்சாலைகள் வானளாவிய கட்டிடங்கள் எண்ணெய் நிறுவனங்கள் சுரங்கப் பணிகள் அனுமதியின்றியே பல காலம் தொடங்குகிற சதுப்பு நிலக்காடுகள் பரந்த புல்வெளி காடுகள் தரிசு நிலங்கள் தொழிற்சாலை அமைத்து கொடுக்க வேண்டுமாம் என்று கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட முயனற பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here