சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

319

கடலூர் மாவட்டம்
பண்ருட்டி உட்கோட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலையம் உட்பட்ட பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் 5 நபர்களையும் கைது செய்து சுமார் 30 கிலோ கஞ்சா 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல்

சிறப்பாக செயல்பட்ட நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் வீரமணி,
உதவி ஆய்வாளர் தவச்செல்வம் ,
புதுப்பேட்டை உதவி ஆய்வாளர் தீபன், காவலர்கள்
கிருஷ்ணகுமார் , முரளி , ராஜீவ்காந்தி , கிருஷ்ணகுமார்
ஆகியோர்களை

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டு பத்திரம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாண்டியன் , பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் பாபு பிரசாந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here