அரியலூர் போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளியில் மாவட்டகாவல்துறையினர் சார்பில் டால்மியா கனரக வாகன ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
வகுப்பு நடத்தினர்.

348

அரியலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் உத்தரவின்படி அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் தலைமையில் போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளியில் மூன்றாம் நாளாக இன்று டால்மியா சிமெண்ட் நிறுவனம் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் எடுக்கப்பட்டது. அரியலூர் நகர போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் ராஜேந்திரன் உதவி ஆய்வாளர் சாலை பாதுகாப்புப் பற்றிவிளக்கினர். இதில்பயிற்சி வகுப்பில் டால்மியா சிமெண்ட் நிறுவன அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here