Home தமிழ்நாடு சரக்கு அடிக்க பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டிய சீமை ராஜா கைது.

சரக்கு அடிக்க பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டிய சீமை ராஜா கைது.

0
சரக்கு அடிக்க பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டிய சீமை ராஜா கைது.

சரக்கு அடிக்க பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டிய சீமை ராஜா கைது. மதுரை ஆகஸ்ட் 13- மதுரை கோவலன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் வெங்கடாசலபுரம் அரசு மதுபான கடை அருகே சென்று கொண்டிருந்தபோது பெருங்குடி வளையப்பட்டி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் மது வாங்க பணம் கேட்டு முருகனை மிரட்டியதோடு கத்திமுனையில் கத்திமுனையில் அவரிடம் இருந்து பணத்தை எடுத்துச் சென்றுளார். முருகனை காப்பாற்ற ஓடி வந்த அருகிலிருந்த அவர்களையும் மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். முருகன் கொடுத்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் காவல் ஆய்வாளர் கலைவாணி எடுத்த உடனடி நடவடிக்கையால் சீமான் கைது செய்யப்பட்ட அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here