தாராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…

396

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உட்கோட்டம் மூலனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி காணாமல் போன வழக்கில் விசாரணையில் சிறுமியை பூபதி (23) என்பவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது இதனை அடுத்து சிறுமி காணாமல் போன வழக்கு போக்சோ வழக்காக மாற்றம் செய்யப்பட்டு எதிரி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இந்நிலையில் மேற்கண்ட வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி பூபதி (23) மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.திஷாமித்தல்I.P.S. அவர்கள் பரிந்துரையின்படி திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.திரு.விஜய கார்த்திகேயன்.I.A.S. அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here