நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சரவணனுக்கு பதக்கம்.
பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செல்பட்டு சீரிய பணியாற்றியதற்காக, நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சரவணனுக்கு 2020ம் ஆண்டுக்கான “தமிழக முதலமைச்சரின் பொது சேவைக்கான பதக்கம் (CM Medal for excellence in Public Service) தமிழக முதல்வர் அறிவிப்பு
“பதக்கமும் பாராட்டும் திருநெல்வேலி காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு உரித்தானது.
வாழ்த்துகள் அனைத்தும் திருநெல்வேலி மக்களை சேரும் ” – என துணை ஆணையர் சரவணன் ட்வீட்